இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேருந்து திருட்டு
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடத்திச்செல்லப்பட்டுள்ளது. இன்று (25) காலை ...










