சீனா உருவாக்கியுள்ள செயற்கை சூரியன்; சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்
செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை முறையைச் சீனா வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த முறைமை எதிர்காலத்தில் மின் உற்பத்தியை ...