மட்டக்களப்பில் கடும்மழை; அறுவடை செயற்பாடுகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி ...










