Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம், பதுளை மாவட்ட செயலகம் முன்பாக இன்று 12.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில் மாவட்ட அரசாங்காதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவையாக இருந்ததாகும்.

அவரின் சேவைகள் தொடர்ந்தும் பதுளை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட அரசாங்காதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தையும் வெளியிட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து அமைதியான முறையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, மாவட்ட அரசாங்காதிபரை அவசரமாக இடமாற்றம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த பொதுமக்கள் குறித்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து அவரை மீண்டும் பதுளை மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு