Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காத்தான்குடி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இளம் யுவதிக்கு மயக்க மருந்து கலந்த உணவு வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (17) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து. சுமார் ஒரு மணிநேரம் வழக்காடல் நடைபெற்றதையடுத்தை தொடர்ந்து, அவரை மார்ச் 3ஆம் (14 நாட்கள்) தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

காத்தான்குடி யுவதிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த விவகாரம்;பிரதேச செயலாளர் உட்பட இருவரை கைது செய்ய உத்தரவு

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
Next Post
ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு