உயர் பாதுகாப்பு சிறையில் ஹரக் கட்டாவிற்கு சொந்தமான தொலைபேசி?
தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் ...