இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக ஒன்றிணையப்போகும் தமிழ்க் கட்சிகள்; தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு தமிழரசு கட்சிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு ...