விடுதலை புலிகளின் சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்க்க குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சி; சாடும் கம்மன்பில
பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற ...










