ஜனாதிபதி – மத்திய வங்கி ஆளுநருக்கு இடையே விசேட சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ...