Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள்!

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள்!

2 years ago
in அரசியல், செய்திகள்

நேற்றையதினம் புதிய பிரதமர் உட்பட அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் 15 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள்

👉பிரதமரின் செயலாளர் – பிரதீப் சபுதந்திரி

👉நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா -மஹிந்த சிறிவர்தன

👉பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு – கே.மகேசன்.

👉வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு வளர்ச்சி, தொழில் மற்றும் தொழில்முனைவு – எம்.எம்.நைமுதீன்.

👉வெளிவிவகாரம் – அருணி விஜேவர்தன

    👉நீதித்துறை, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் – பிரதீப் யசரத்ன.

    👉அமைச்சரவை செயலாளர் – டபிள்யூ.எம்.டீ.ஜே.பெர்னாண்டோ

    👉போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து – கேடிஎஸ் ருவன்சந்திரா.

    👉கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் – திலகா ஜயசுந்தர.

    👉 கிராமிய மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, கட்டுமானம் – ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து

    👉சுகாதாரம் – மஹிபாலா.

    👉சுற்றுச்சூழல், வனவிலங்குகள், வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு – பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி .

    👉விவசாயம், நிலம், கால்நடைகள், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் – என்.எம்.விக்கிரமசிங்க.

    👉புத்த சாசனம், மதம் மற்றும் கலாச்சாரம், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை – ரஞ்சித் ஆரியரத்ன.

    👉மின்சக்தி – பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால

    Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

    தொடர்புடையசெய்திகள்

    சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
    செய்திகள்

    சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

    September 11, 2026
    மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
    செய்திகள்

    மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

    September 11, 2026
    வாகரையில் கரைவலை படகு விபத்து
    செய்திகள்

    வாகரையில் கரைவலை படகு விபத்து

    September 11, 2026
    செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
    செய்திகள்

    செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

    September 11, 2026
    அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
    செய்திகள்

    அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

    September 11, 2026
    கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
    செய்திகள்

    கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

    September 11, 2026
    Next Post
    இன்று மாலை நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி!

    இன்று மாலை நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி!

    Find us on Facebook

    Facebook Youtube Instagram Twitter
    Email us: info.battinaatham@gmail.com
    Phone: 0777705362 / 706605362
    Address: No.53, Mamangam Road, Batticaloa.
    © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

    © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

    முகப்பு
    செய்திகள்
    மட்டு
    இரங்கல்
    தொடர்பு
    No Result
    View All Result
    • முகப்பு
    • மட்டு செய்திகள்
    • அரசியல்
    • விளையாட்டு
    • உலக செய்திகள்
    • ஏனையவை
      • இரங்கல்
      • சிறப்பு கட்டுரைகள்
      • தொழில்நுட்பம்
      • காணொளிகள்
    • தொடர்பு

    © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.