மின்சாரக் கட்டணம் 13.56% உயருகிறதா? இறுதித் தீர்மானம் நாளை வெளியீடு!
மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் ...










