ஜனாதிபதிக்கு சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் என சர்வதேச நாணய நிதியம் கருத்து வெளியிட்டுள்ளது. ...