Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பொன்சேகா!

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பொன்சேகா!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு இணங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சரவையையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.

ஜனாதிபதி அனுரா திசநாயக்க 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்னுடன் இணைந்து “நம்பத்தகுந்த மாற்றத்திற்காக” நின்றீர்கள் 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நான் சிறையில் இருந்தபோது உங்களது பெரும் பலத்துடன் என்னை ஆதரித்தீர்கள்.

தற்போதைய சவால்களில் இருந்து இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப நீங்கள் அனைவரும் அதே பலத்தையும் தைரியத்தையும் பெற பிரார்த்திக்கிறேன்.

நாங்கள் ஒன்றாகக் கட்டியெழுப்ப விரும்புகின்ற ஒரு நாட்டை ஊழல் மற்றும் தவறான நிர்வாகமற்ற ஒழுக்கமான நாட்டை, நிலையான பொருளாதாரத்துடன் உருவாக்க வேண்டும் என்று நான் இன்னும் கனவு காண்கிறேன்.

இந்த தரிசனத்திற்காக அயராது உழைக்க நான் உறுதியாக இருக்கிறேன் இதுவே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பிரார்த்தனையும் ஆகும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை மக்களுக்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!
செய்திகள்

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

June 13, 2026
Next Post
மருமகனை கொலை செய்த மாமனார்!

மருமகனை கொலை செய்த மாமனார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு