வத்திராயன் கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர்; வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் நேற்று (25) காலை தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரே ...