மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று (05) காலை 9.00 எடுத்துச் ...