மஹிந்தவிற்கு குடியேற வேறு வீடு இல்லையென்றால் பொருத்தமான வீடு வழங்கப்படும்; ஜனாதிபதி அநுர
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால், அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் தம்புத்தேகமவில் ...