நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயப்போவதில்லை; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு தொடர்ந்து பாடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ...