Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயப்போவதில்லை; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயப்போவதில்லை; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு தொடர்ந்து பாடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக நாம் எண்ணவில்லை. அரசியல் என்றால் இவ்வாறாகவே அமையும்.

புதிய ஜனாதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இருப்பினும் நான் அநுரவுக்கு வாக்களிக்கவில்லை. நான் நாமல் ராஜபக்ஷவுக்கே வாக்களித்தேன்.

இளைஞரான அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமாக இருக்கும் என்பது என்னுடைய நிலைப்பாடாகவுள்ளது.

பெரும்பாண்மை மக்களின் ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த நாட்டு மக்களின் நன்மைக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்.

பல உறுதிமொழிகளை அநுர வழங்கியுள்ளார்.

எம்முடைய நாடு சிங்கப்பூர் ஆக மாறுவதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை.

எம்மால் மீண்டும் அரசியல் செய்ய முடியும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நிச்சயம் பொது தேர்தலில் போட்டியிடுவோம்.

எதிர்வரும் 5 வருடங்களில் நாம் நிச்சயம் தலைவரை உருவாக்குவோம். அந்தவகையில் நாமல் ராஜபக்வை ஜனதிபதியாக்கும் திட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!
செய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

September 9, 2026
அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
Next Post
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு;  வெளியானது வர்த்தமானி!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு; வெளியானது வர்த்தமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு