செந்தில் தொண்டமானும் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்!
புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றத்துடன் பல தரப்பினரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றனர். அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட 6 மாகாணங்களின் ...