சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் ...










