பிறை பார்த்து அறிவிக்கும் அதிகாரம் அ.இ. ஜம்மியதுல் உலமாவுக்கோ, கொழும்பு பெரிய பள்ளிக்கோ இல்லை; முபாறக் அப்துல் மஜீத் முப்தி
இலங்கையில் நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாள் போன்ற முக்கிய மத நிகழ்வுகளுக்கான பிறை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு திணைக்களமான முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மட்டுமே கையில் ...










