காலி சிறையில் 19 கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மீட்பு
காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் 19 கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் 11 சிம் அட்டைகள் ...










