தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் புனரமைக்கப்படாத வீதி; வல்வெட்டித்துறை தமிழர்கள் போராட்டம்
யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை பிரதேச தமிழர்கள், குறித்த வீதியை விரைவில் புதுப்பிக்குமாறு கோரி ...