கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்கு; தாமதத்தை மீட்டெடுக்க நான்கு நாட்கள் தேவை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் நேற்று வியாழக்கிழமை (12) பிற்பகல் மீண்டும் தொடங்கியதாக ...










