அநுர குமார ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவார்; ஈரோஸ் தெரிவிப்பு!
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணையினை அவர் பெறுகின்ற போது ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ...