Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர குமார ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவார்; ஈரோஸ் தெரிவிப்பு!

அநுர குமார ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவார்; ஈரோஸ் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணையினை அவர் பெறுகின்ற போது ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நிரந்தரமான ஒரு பொருளாதார அபிவிருத்தியினையும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தையும் கட்டி எழுப்புவார் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) முன்னாள் பிரதித் தலைவர் திலிப்குமார் தெரிவித்தார்.

ஈழவர் ஜனநாயக முன்னணி பிரதித் தலைவர் திலிப்குமார் நேற்றுமுன்தினம்(01) மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நாட்டிலே கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் பணங்களாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணங்கள் வெளியில் வருகின்ற போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக் கூடியதாக இருக்கும்.

அது மாத்திரம் அல்லாமல் நிர்வாகம் மற்றும் சமூகத்தில் இருக்கக்கூடிய ஊழல்கள் கண்டறியப்படுவதோடு நிர்வாகத்தில் உள்ளவர்கள் பயந்து ஒரு ஒழுங்கான கட்டமைப்பிலே பயணிக்க தயாராகி வருகின்றனர்.

நாட்டை நிர்வகித்து வரும் ஜனாதிபதியும் அவரது கட்சியும் சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது

நாடாளுமன்ற தேர்தலின் பின்பு மக்கள் ஆணையினை அவர்கள் மீண்டும் பெறுகின்ற போது நிரந்தரமான ஒரு பொருளாதார அபிவிருத்தியினையும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைகின்ற போது மக்கள் ஒரு சாதாரண வாழ்க்கைக்குள் கொண்டு சென்று ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவார் என நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிப்பு; உலக எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிப்பு; உலக எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு