Tag: politicalnews

டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக ...

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய (09) காலை 6.00 மணி நிலவரப்படி, WTI ...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாக பரவும் டெங்கு!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாக பரவும் டெங்கு!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ...

நீர்கொழும்பு சிறையிலிருந்து பெண் கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பெண் கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பெண் கைதிகள் ...

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் ...

நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்

நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை ...

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் ...

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நேற்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், சுமார் ரூ.3.5 கோடி ...

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்பட்ட நான்கு தனியார் பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பறிமுதல் செய்துள்ளனர். அம்பலாங்கொடை ...

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என ...

Page 269 of 763 1 268 269 270 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு