Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாக பரவும் டெங்கு!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாக பரவும் டெங்கு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பல்கலைக்கழகத்தின் சுமார் 70 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான ஆலோசனை இதுவரை வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீ பிரதாபன் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல் காரணமாக, கொழும்பு அழகியல் கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

October 7, 2026
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!
செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

October 7, 2026
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

October 7, 2026
நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!
செய்திகள்

நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!

October 7, 2026
ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை!
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை!

October 7, 2026
Next Post
அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு