மட்டு மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு
மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு குடிகொண்டுள்ள ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் வருடாந்த நிகழ்வான ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையில் நேற்று (26) நடைபெற்றது. மட்டக்களப்பு ...