Tag: srilankanews

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு செய்தி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு செய்தி

புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சவால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ...

மஸ்க் தனது பெயரை “கெக்கியஸ் மாக்சிமஸ்” என்று மாற்றினார்

மஸ்க் தனது பெயரை “கெக்கியஸ் மாக்சிமஸ்” என்று மாற்றினார்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது சமூக வலைதளமான X பக்கத்தின் பெயரை “கெக்கியஸ் மாக்சிமஸ்” (Kekius Maximus) என மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

மெராபனம் தடுப்பூசி குப்பிகளை கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி

மெராபனம் தடுப்பூசி குப்பிகளை கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி

கடுமையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 1 கிராம் மெராபனம் தடுப்பூசியின் 900,000 குப்பிகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் M/s ஜெனிக்ஸ் ...

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என் பதவியை பிடுங்க முயற்சிக்கிறார்கள் ; மாவை கூறுவது சுமந்திரனையா?

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என் பதவியை பிடுங்க முயற்சிக்கிறார்கள் ; மாவை கூறுவது சுமந்திரனையா?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் அவர்களே எனது ...

மட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட ஆராதனை

மட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட ஆராதனை

புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் ...

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு;8 மணித்தியால வேலைக்கு 2000

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு;8 மணித்தியால வேலைக்கு 2000

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000-ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் ...

மஹிந்தவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு; சரத் பொன்சேகா கூறுகிறார்

மஹிந்தவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு; சரத் பொன்சேகா கூறுகிறார்

மஹிந்த ராஜபக்ஸ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் ...

புதிய ஆண்டினை உற்சாகத்துடன் வரவேற்ற மட்டக்களப்பு மக்கள்

புதிய ஆண்டினை உற்சாகத்துடன் வரவேற்ற மட்டக்களப்பு மக்கள்

புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டிருந்ததுடன், வானவேடிக்கைகளும் இடம்பெற்றன. மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா மற்றும் மணிக்கூண்டு கோபுரம் என்பன புத்தாண்டினை வரவேற்கும் ...

மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினால் குறைப்பு

மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினால் குறைப்பு

நேற்று (31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி மண்ணெண்ணெயின் ...

வில்பத்து வனப்பகுதியில் யானைகள் விடப்படுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

வில்பத்து வனப்பகுதியில் யானைகள் விடப்படுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் யானைகள் விடப்படுவதற்கு எதிராக விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, எப்பாவல, தம்புத்தேகம, நொச்சியாகம பிரதேசங்களில் நடமாடும் யானைகளைப் பிடித்து ...

Page 35 of 498 1 34 35 36 498
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு