கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)
கிரான் பிரதேச செயலகத்திறகுட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அரசேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு பறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் ...