பிணையாளியான தாய் வீட்டில் இல்லாததால் எட்டு வயது மகனை கைது செய்துவந்த பொலிஸார்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பிணையாளியான தாயை கைது செய்வதற்காக சென்றிருந்த போது, அத்தாய் இன்மையால், அவருடைய எட்டு வயது பாடசாலை மாணவனை (மகன்) கைது செய்து, பொலிஸில் இரவுநேரத்தில் ...