களுத்துறை சிறையில் இருந்த ரஷ்ய தாய் மற்றும் மகள் விடுதலை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் நேற்று முன்தினம் (25) விடுவிக்கப்பட்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர். ...