கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாரதிக்கு இரண்டு நாட்கள் பணி இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளது. விசுவமடுவிலிருந்து வவுனியா நோக்கிப் ...










