சிக்கியுள்ள ஆதாரங்கள்; கலால் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!
கலால் திணைக்களத்தில் சில அதிகாரிகளால் பாரியளவில் ஊழல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். மதுபானசாலை அனுமதி வழங்குவதற்காக திணைக்களத்திலுள்ள சில ...