வான வேடிக்கைகள் மூலம் தீப்பற்றக் கூடிய ஆபத்து; அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மக்களுக்கான அறிவித்தல்
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் ஆலய வண்ணக்குமார் சபையினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், எதிர்வரும் ...