வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்
வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாடுகளிலிருந்து செயற்படும் ...