மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்ககை; 12 மாதங்களுக்கு அனுமதி பத்திரம் இரத்து
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனவே, மதுபோதையில் வாகனம் செலுத்த ...