காத்தான்குடி வாவிக்கரை வீதியை சீர்செய்து தருமாறு வேண்டுகோள்; அபிவிருத்தி கூட்டத்தில் ஹிஸ்புல்லா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி வாவிக்கரை வீதியை உடனடியாக செப்பனிட்டு தருமாறு எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். காத்தான்குடி வாவிக்கரை வீதி கடந்த வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு ...