வாகநேரி வயல்வெளியில் நோய்வாய்பட்டு கிடந்த யானைக் குட்டி உயிரிழப்பு
மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (30) உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ...