தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது
தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை ...