Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி காத்தான்குடிக்கு விஜயம்

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி காத்தான்குடிக்கு விஜயம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி காத்தான்குடிக்கு நேற்று (27) விஜயம் செய்தார்.

காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் ஜும்ஆ பேருரை, தொழுகையினையும் நடத்தியதுடன் பல குரல்களில் அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையினை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் இஷா தொழுகையினை வாழைச்சேனை முகைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் நடத்திவைத்தார்.

அஷ்ஷேய்க் முகம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷின் குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்

November 8, 2026
கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!
செய்திகள்

கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

November 8, 2026
25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

November 8, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
Next Post
மட்டு கல்லடிப் பால சந்தை விஷமிகளால் தீக்கிரை

மட்டு கல்லடிப் பால சந்தை விஷமிகளால் தீக்கிரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு