நுகேகொடை நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் தாக்குதல்; சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நுகேகொடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (30) நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக ஆஜரான வழக்கறிஞர்கள், ...










