அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின்நடவடிக்கையில் உடன்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் ...