Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

2 years ago
in செய்திகள்

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சுற்றலாப் பயணிகள் அதிகளவு நடமாடும் இடமொன்றில் இரவு 10 மணிக்கு மேல் இசை ஒலிப்பதனை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இசை நிகழ்வுகளை இரவு 10 மணிக்கு நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர் என சுற்றுலாப் பயணி ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதித்தால் அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கை பெருந்தொகை பணம் ஈட்டி வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் பொருத்தமற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இருக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரையில் அதிகாரபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
மருந்துகளின் விலையைக் குறைக்க கட்டுப்பாட்டு பொறிமுறை

மருந்துகளின் விலையைக் குறைக்க கட்டுப்பாட்டு பொறிமுறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு