ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஏவுகணைத் தாக்குதலில் பலி
சிரியாவில் (Syria) நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃகொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்பை (Abu Yusif) ...