இலவச பயண அனுமதிச் சீட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 43 மில்லியன் ரூபாய் இழப்பு
நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ...