பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி
பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளது. இந்த தலதா கண்காட்சி, நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ...
பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளது. இந்த தலதா கண்காட்சி, நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ...
இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும் காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்நிலையில், ...
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவரசங்குளம் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட சிவநகர்ப் பகுதியில், ...
யாழ்ப்பாணத்திற்குஇன்று (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய ...
புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. அதன்படி, அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு ...
நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சித்திரைப் ...
பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படும் நிலையில் ...
எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது. அரசு மீதான விமர்சனங்களால் அவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை என ...
சாரதிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று ...