Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

2 years ago
in செய்திகள்

எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது. அரசு மீதான விமர்சனங்களால் அவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலிலும் தமிழ் மக்கள் எமக்கே ஆதரவு வடக்கு தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் அந்த மக்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமது கட்சிக்கு ஆதரவு வழங்குவதைத் தடுக்கும் வகையில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் நான் உள்ளிட்ட எமது கட்சியின் உறுப்பினர்களைத் தற்போது விமர்சித்து வருகின்றார்கள்.

மக்களின் அரசியல், பொருளாதார ரீதியிலான கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம். எம்மை நம்பி வரும் மக்கள் எவரையும் நாம் கைவிட மாட்டோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!
செய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!

November 5, 2026
மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!

November 5, 2026
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
செய்திகள்

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

November 5, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!

November 5, 2026
தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!

November 5, 2026
பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
Next Post
அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் கைது

அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு