2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி
அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...










